மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை : புடின் வெளியிட்ட தகவல்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி அடுத்த ஆண்டும் ரஷ்யா அதிக அளவிலான தானியங்களை ஏற்றுமதி செய்யும் என அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, 158 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்து வரலாற்று சாதனை படைத்தது
இந்த ஆண்டு இது 130 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். கோதுமை ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தை ரஷ்யா தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவச தானியங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தை தனது நாடு நெருங்கி வருவதாக ரஷ்யத் தலைவர் கூறியாதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
(Visited 2 times, 1 visits today)