புத்தளத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலம் மீட்பு!

புத்தளத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீட்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகளின்படி, கடற்படை டைவர்ஸ் ஆதரவுடன் திமிங்கலம் மீட்கப்பட்டது.
தீவுக்கு அருகில் கரை ஒதுங்கிய திமிங்கலம்.20 அடி நீளமுள்ள ‘மின்கே திமிங்கலம்’ ஆகும்.
(Visited 12 times, 1 visits today)