ஐரோப்பா

உக்ரைனின் பாக்முட் நகரில் தொடர்ந்து போரிடும் வாக்னர் படையினர்

கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரைச் சுற்றிய வட்டாரங்களில் போரிட தொடர்ந்துள்ளது.

ரஷ்யாவின் துணை ராணுவப் படையான வாக்னர் அவ்விடத்தில் பல மாதங்களாகப் போரிட்டு வருகிறது.

நேற்று அந்த வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல்களை முறியடித்ததாக உக்ரேன் சொன்னது.

பாக்முட் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் வரை
தனது படைகள் முன்னேறிச் சென்றிருப்பதாக உக்ரைனின் கிழக்கு ராணுவத் தளபத்தியம் தெரிவித்தது.

இருப்பினும், ரஷ்யாவுக்கு எதிரான பதிலடித் தாக்குதல் விரும்பியதை விட மெதுவாகப் போய்க்கொண்டிருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்