இலங்கை செய்தி

அவசரமாக புதுடெல்லி பறந்தார் விஜித ஹேரத்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுக்கு Vijitha Herath இன்று (05) பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரைசினா கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் புதடெல்லி சென்றுள்ளார்.

ஈரானிய போர்க்கப்பல், இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கப்பல் இந்தியாவில் கூட்டு பயிற்சியை முடித்துகொண்டு திரும்பும் வழியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் டெல்லி விஜயம் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!