ஆசியா

பாகிஸ்தானில் மலையேறிகள் மீது சரிந்து விழுந்த பனி : ஐவர் பாதிப்பு!

பாகிஸ்தானில் மலையேறிகள் மீது பனிகட்சி விழுந்ததில் சிக்கித் தவித்த குழுவினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட ரஷ்ய மலையேறிகளே குறித்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் காஷர்ப்ரூமின் சிகரங்களில் ஒன்றில் ஏற முயன்ற நிலையில் மேற்படி அனர்த்திற்கு முகம் கொடுத்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!