அதிரடியாக வெளிவந்தது “அரசன்” புரோமோ

இயக்குநர் வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள ‘அரசன்’ படத்தின் புரோமோ வெளியாகி உள்ளது.
நேற்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் அரசன் படத்தின் புரோமோ திரையிடப்பட்டது.
இந்நிலையில், ‘அரசன்’ பட புரோமோவை ஜூனியர் என்டிஆர் இன்று வெளியிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)