அச்சுறுத்தலுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் வடகொரியா மிகப்பெரிய கூட்டுப்பயிற்சி

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றம் வடகொரியா இணைந்து வரும் ஆகஸ்ட் 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை மிகப்பெரிய கூட்டுப்போர் பயற்சி நடத்த உள்ளன.
அண்மையில் ஆயுத தொயிற்சாலைகளை பார்வையிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போருக்கு தயாராக இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டரா.
வடகொரிய அதிபரின் இந்த உத்தரவை தொடர்ந்து அமெரிக்காவும், தென்கொரியாவும் பல்லாயிரக்கணக்கான வீர்ர்களை கொண்டு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய போர் ஒத்திகை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த போர் பயிற்சி அணு ஆயுத போருக்கான ஒத்திகை என வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)