(UPDATE) ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் உயிரிழப்பு!
ஆஸ்திரேலியாவின் (Australia) புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தாக்குதல்தாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு தாக்குதல்தாரி காயம் அடைந்த நிலையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் துப்பாக்கிச்சூடு – 16 பேர் வைத்தியசாலையில்!





