ஆஸ்திரேலியாவில் சொக்லேட் விலைகள் எதிர்பாராத அளவு அதிகரிப்பு
ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் சொக்லேட் விலை கணிசமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொக்கோவின் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அதிக தேவை மற்றும் கோகோ அதிகம் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக, உற்பத்தியின் வீழ்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏற்கனவே கோகோ விலை கிட்டத்தட்ட 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
கொக்கோ பயிர்ச்செய்கை தொடர்பில் பரவி வரும் நோய் தொற்று காரணமாக உற்பத்தியும் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 12 times, 1 visits today)





