உக்ரைன் போரை விமர்சிப்பவர்கள் : ரஷ்யாவில் கடுமையாகும் சட்டம்
உக்ரைனுக்கு எதிரான போரை விமர்சனம் செய்வோரின் சொத்துக்களை முடக்கும் வகையில் ரஸ்யாவில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஸ்யாவின் போரை விமர்சனம் செய்வோரது சொத்துக்கள் இவ்வாறு முடக்கப்பட உள்ளன.
இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவிற்கு பிரதான அரசியல் கட்சிகள் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
ரஸ்ய அரச படையினரை விமர்சனம் செய்யும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 6 times, 1 visits today)