ரஷ்யாவை சமாளிப்பதற்காக புதிய படைவீரர்களைச் சேர்க்கும் உக்ரைன்

உக்ரைன் புதிய அணிதிரட்டுச் சட்டத்தை ஏற்றக்கொண்டுள்ளது.
உக்ரைனிய நாடாளுமன்றம் பல மாதங்கள் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் போரால் சோர்வடைந்திருக்கும் படைவீரர்களுக்குப் பதில் புதியவர்களைச் சேர்ப்பதற்கும் வளங்களைக் கூட்டுவதற்கும் வழி விடுகிறது.
படைக்களத்தில் உக்ரேனிய வீரர்களைவிட ரஷ்ய வீரர்கள் அதிகம் உள்ளனர்.
போரின் ஆரம்பம் தொட்டுப் போரிட்டுவரும் வீரர்கள் பெரும்பாலும் தொடர்ந்து போர்க்களத்தில் நீடிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 18 times, 1 visits today)