ஐரோப்பா

ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் மீது குற்றச்சாட்டு?

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கிய இராணுவ விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கா அல்லது ஜெர்மன் ஏவுகணைகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் 74 பேர் இருந்ததாகவும், இதில் 65 உக்ரேனிய போர்க் கைதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெகுஜன ஊடகங்கள் மற்றும் குடிமக்கள் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்று உக்ரேனிய அரசாங்க அமைப்பான போர்க் கைதிகளின் (POWs) சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பு தலைமையகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்