ஐரோப்பா

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை இடைநிறுத்தும் இங்கிலாந்து!

இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனையை இங்கிலாந்து நிறுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து ஆயுதங்களுக்கான ஏற்றுமதி உரிமங்களை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லாம்மி கூறினார்.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடுமையாக மீறுவதற்கு வழிவகுக்கும் என்பதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 350 உரிமங்களில் 30 உரிமங்கள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இந்த முடிவு ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவாளர் ஈரானுக்கு “மிகவும் பிரச்சனைக்குரிய செய்தியை அனுப்புகிறது” என்று இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் விமர்சித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!