பிரித்தானியாவில் லாட்டரி சீட்டில் ஜேக்பொட் பரிசை வென்ற நபர் : லைஃப் டைம் செட்டில்மெண்ட்!

பிரித்தானியாவில் செட் ஃபார் லைஃப் என் லாட்டரி சீட்டில் பிரித்தானியர் ஒருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் மாதத்திற்கு 10,000 பவுண்ட்களை 30 ஆண்டுகளுக்கு பெற தகுதியுடையவராகியுள்ளார். நேற்றைய தினம் (20.06) அன்று வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எந்தவொரு தேசிய லாட்டரி விளையாட்டையும் விளையாடுவதன் மூலம், வீரர்கள் தேசிய லாட்டரி-நிதி திட்டங்களுக்கு ஒவ்வொரு வாரமும் £30M சம்பாதிக்கிறார்கள். இந்த பணம் நாடு முழுவதும் உள்ள திட்டங்களுக்கு நிதியளிக்க உதவுகிறது.
(Visited 29 times, 1 visits today)