ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில் நுழைய முயன்ற இருவர் கைது

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் நுழைய முயன்ற இருவரை
ஸ்காட்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்கள் எந்த நாட்வர்கள் என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை.

சம்பவத்தில் 34 மற்றும் 31 வயதுடைய ஆணொருவரும் பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகள் இன்னும் தொடர்கிறது என கூறப்படுகிறது.

இந்தத் தளம் ஸ்கொட்லாந்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது

பிரித்தானியாவின் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் படை பிரிவும் இங்கு செயல்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!