பொழுதுபோக்கு

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் வெளியாகவுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவரே இயக்குனர் மாரி செல்வராஜ் .

மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ‘மாமன்னன்’ படத்தை பார்த்துள்ளார். இதனை உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு, இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்ச்சிவசப்பட்டு பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு மாமன்னன் படக்குழு சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
See also  கோட் வெற்றிக்கு விஜய்க்கு கிடைத்த விலை உயர்ந்த பரிசு.. தெறிக்க விட்ட தளபதி
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content