இலங்கை: கைத்துப்பாக்கியை தவறாக வைத்ததற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

வீரம்புகெதர காவற்துறைக்கு சொந்தமான கைத்துப்பாக்கியை(Revolver) தவறாக வைத்ததற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போது கடமையில் இருந்த சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)