இலங்கை அரசியல் கட்சிகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்
திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தாயக மக்கள் கட்சியின் (மவ்பிம ஜனதாக கட்சி) புதிய தலைவராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அக்கட்சியின் உப தலைவர் தலைவராக பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மிலான் ஜயதிலவும் தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளார்.
அதற்கமைய, அவருக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளரார் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 15 visits today)