அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் நியமனம் – முன்பை விட இலங்கைக்கு சிக்கல்

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரது வரவு தொடர்பில் உலக நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையின் ஆட்சியைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இலங்கையில் முன்னைய நிலைமையை விட சிக்கலான நிலைமை ஏற்படும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
(Visited 52 times, 1 visits today)