ஐரோப்பா

ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் – ஸ்டாமர் வலியுறுத்து!

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய துருப்புக்கள் பணியாற்றிய விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோசமான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் தன்னுடைய கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

9/11 க்குப் பிறகு கூட்டணியின் பரஸ்பர பாதுகாப்பு விதியைப் பயன்படுத்திய ஒரே உறுப்பினராக இருந்தபோதிலும், ட்ரம்ப் தவறான கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோதலின் போது நேட்டோ நட்புப் படைகள் “முன்னணியில் இருந்து சற்று விலகி இருந்தன” என்று ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி 

ஆப்கானிஸ்தான் போர் குறித்து ட்ரம்ப் பேச்சுக்கு பிரித்தானியா கொந்தளிப்பு

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!