ஆப்கானிஸ்தான் போர் குறித்து ட்ரம்ப் பேச்சுக்கு பிரித்தானியா கொந்தளிப்பு

ஆப்கானிஸ்தானில் நடந்த போரின் போது நேட்டோ துருப்புக்கள் “முன்னணியில் இருந்து சற்று விலகி” இருந்ததாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகள் எப்போதும் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று போரில் பங்கேற்றதாக பிரித்தானியாவின் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் கின்னாக்‌ கூறினார் . ட்ரம்பின் கருத்துக்கள் , ஆழ்ந்த ஏமாற்றம் அளிப்பவை  மற்றும் வெளிப்படையாக தவறானவை” என்றும் அவர் தெரிவித்தார். டோரி … Continue reading ஆப்கானிஸ்தான் போர் குறித்து ட்ரம்ப் பேச்சுக்கு பிரித்தானியா கொந்தளிப்பு