ஐரோப்பா

கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் தீவிர முயற்சி – காப்பாற்ற போராடும் பிரான்ஸ்

கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அது விற்பனைக்கு இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக இந்த தகவலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

நேற்று காலை முதல் நீஸ் நகரில் இடம்பெற்று வரும் பெருங்கடல் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட மக்ரோன், அங்கு வைத்தே இதனை தெரிவித்தார்.

கிரீன்லாந்து மீதும், அண்டார்டிகா மீதும் குறிப்பாக வடதுருவம் மீதும் அமெரிக்க தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. அதை அடுத்து, அவற்றை பாதுகாக்கும் நோக்கோடு ஆழ்கடல் விற்பனைக்கு இல்லை. கிரீன்லாந்து, அண்டார்டிகா அல்லது ஆழ்கடல்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை என மக்ரோன் குறிப்பிட்டார்.

ட்ரம்பின் தலையீடுகள் ஆர்டிக்ட் பகுதியில் அதிகமாக இருப்பதாகவும், கிரீன்லாந்தின் பெரும் பகுதியை அமெரிக்க ஆக்கிரமிக்க திட்டமிட்டிருப்பதாகவும், புதிய கடல்வழி வணிகத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முண்டியடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்