அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நிர்ணயித்தார் ட்ரம்ப்!
 
																																		அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை நியமிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, அரசு நிறுவனங்கள் பிற மொழிகளில் ஆவணங்கள் மற்றும் சேவைகளை வழங்கலாமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்ய வாய்ப்பு உள்ளது.
புதிய சட்டம், ஆங்கிலம் பேசாதவர்களுக்கு மொழி உதவி தேவை என்று முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கையெழுத்திட்ட 2000 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்தது.
(Visited 6 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
