விஜய் சேதுபதியின் TRAIN படத்தின் மெர்சலான கிளிம்ஸ் வீடியோ வெளியானது
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று TRAIN படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள டிரெயின் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி எந்த அளவுக்கு எமோஷனலாக நடித்துள்ளார் என்பதை விவரிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)