ஐரோப்பா

தெற்கு ஸ்பெய்னில் ரயில் சேவைகள் பாதிப்பு!

தெற்கு ஸ்பெயினில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெய்துவரும் கனமழை காரணமாக  மாட்ரிட்டின் தென்மேற்கில் உள்ள அல்டியா டெல் ஃப்ரெஸ்னோவின் கிராமப்புறப் பகுதியில் இருவர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,

இரவு முழுவதும் அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மாட்ரிட், காஸ்டில், கேடலோனியா மற்றும் வலென்சியா பகுதிகளில் திடீரென பெய்த மழையால் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஆழங்கட்டி மழையும் பெய்துள்ளது.

இந்நிலையில் ஸ்பெய்னின் வானிலை ஆய்வு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்