செய்தி

லெபனானில் வீடு திரும்பும் ஆயிரக்கணக்கான மக்கள்

லெபனானில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும்-ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.

அமெரிக்காவும் பிரான்ஸும் ஏற்பாடு செய்த பேச்சில் 60 நாள் போர் நிறுத்த உடன்பாடு வந்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் இஸ்ரேல் லெபனானில் இருந்து அதன் படைகளை மீட்டுக்கொள்ளும்.

லெபனான் ராணுவம் அதன் படைகளை மீண்டும் அங்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

அதன் எல்லையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

லெபனானிய ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகளுக்கு மட்டுமே ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி உண்டு என்று வலியுறுத்தப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி