ஐரோப்பா

இது கடுமையான முடிவு :கொத்துக் குண்டுகளை வழங்குவது குறித்து பைடன் கருத்து!

கொத்துக் குண்டுகளை உக்ரைனிடம் ஒப்படைப்பது “கடினமான முடிவு” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை சர்வதேச நாடுகள் எதிர்திருந்தன. இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவில் குறித்த குண்டுகளை பயன்படுத்தாது என அமெரிக்கா கூறியது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பைடன்,  இது எனது பங்கில் மிகவும் கடினமான முடிவு. மேலும், இதைப் பற்றி நான் எங்கள் கூட்டாளிகளுடன் விவாதித்தேன்”எனத் தெரிவித்துள்ளார்.

“உக்ரேனியர்களின் வெடிமருந்துகள் தீர்ந்துபோயுள்ளன என்றும், அதக பீரங்கிகளை வழங்கும் வரை ஒரு மாற்றாக இந்த குண்டுகளை வழங்க தீர்மானித்ததாகவும் கூறியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்