பொழுதுபோக்கு

தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷல் – ‘GOAT’ படத்தின் மாஸ் மாஸ் டீசர் வெளியீடு

நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ‘GOAT’ படத்தின் டீசர் இன்று வெளியீடப்பட்டுள்ளது.

தளபதி விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று(ஜூன் 22) கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அவரது அடுத்த படமான வெங்கட் பிரபுவின் ‘GOAT’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தில் விஜய் வயதான கதாபாத்திரத்திலும், அதே கேரக்டரின் இளைய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

GOAT என்பது ஒரு அறிவியல் புனைகதை ஆக்‌ஷன் திரைப்படமாகும். தற்போது உருவாகி வரும் இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், வைபவ், மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், லைலா மற்றும் ஜெயராம் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதோ அந்த டீசர்…

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!