கிரிபட்டி தீவில் 2025 ஆம் ஆண்டு உதயமானது : கொண்டாடும் மக்கள்!
2025 இல் புத்தாண்டைக் கொண்டாடும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை கிரிபட்டி தீவு பெற்றது.
இன்று (31) இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் கிரிபட்டி தீவில் புத்தாண்டு உதயமானது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபட்டி 32 தீவுகளையும் ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)