ஐஸ்லாந்தில் இரண்டாவது முறையாக வெடித்த எரிமலை!
ஐஸ்லாந்தில் உள்ள ஒரு எரிமலை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இன்று (08.020 வெடித்தது, 2021 முதல் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஆறாவது வெடிப்பு இதுவாகும்.
தீவிரமான நிலநடுக்க செயல்பாடு அதிகாலை 5:30 மணியளவில் துவங்கியதாகவும், எரிமலை வெடிப்பு சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பில் சிக்கி சில வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், நான்காயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)