உலகம்

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு நம்பிக்கைக்குரிய நிலையை அடைவது கடினம்!

கனடாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நம்பிக்கைக்குரிய கூட்டாண்மையுடன் கூடிய உறவுகளை எட்டுவது கடினம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சீர் குலைந்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

வளர்ந்து வரும் உலக வல்லரசாக தன்னை முன்னிறுத்த முயற்சிக்கும் இந்தியாவின் லட்சியங்களை இது பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்