அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்லும் ஸ்பெயின் பிரதமர்!

ஸ்பெயின் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் அடுத்த மாதம் சீனாவிற்கு விஜயம் செய்வார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 7-12 தேதிகளில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகருக்குச் செல்லும் சான்செஸ், தனது பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் என்று ஸ்பெயின் அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு தற்காலிக வரிகளை அறிவித்ததையடுத்து, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக மோதலில் சிக்கியுள்ளன.
(Visited 36 times, 1 visits today)