இஸ்ரேல் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்! மக்களின் கோரிக்கை!

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில் ஏறக்குறைய 58 சதவீதம் பேர் இஸ்ரேலிய அரசாங்கத்தின் தலைவர் உடனடியாக ராஜினாமா செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
54 சதவீதமானோர் நாட்டில் திடீர் தேர்தல் ஒன்றை விரும்பவதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)