மீண்டும் குறைவடையும் சமயல் எரிவாயுவின் விலை!

லிட்ரோ சமயல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில், நான்காவது முறையாகவும் விலை குறைக்கப்படடுவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3, 186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)