திடீரென வெடித்த விமானத்தின் டயர்!! பயணிகள் பலர் காயம்

ஹொங்கொங் விமானத்தின் டயர் வெடித்ததில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹாங்காங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
அப்போது இந்த விமானத்தில் 17 பணியாளர்களும் 293 பயணிகளும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த பயணிகளை மருத்துவமனையில் அனுமதிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
விமானத்தின் டயர் ஒன்று அதிக வெப்பம் அடைந்ததே வெடிப்பிற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 15 times, 1 visits today)