அமெரிக்காவில் உணவகத்தில் காத்திருந்த சிறுமிகளுக்கு அதிர்சி கொடுத்த நபர்!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள திரையரங்கில், ஒன்பது முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நால்வரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெக்டொனால்டு உணவகத்தில் 21 வயது பெண் மற்றும் 29 வயது ஆணும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





