ஜெர்மனியில் மனைவியை கொலை செய்தவருக்கு கிடைத்த தண்டனை
ஜெர்மனியில் மனைவியை கொலை செய்த ஒருவருக்கு தண்டனை விதித்துக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் டியுஸ்பேர்க் மாநில நீதிமன்றமானது 26 வயது நபர் ஒருவருக்கு 13 வருட கடூழிய சிறை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதாவது 26 வயதுடைய நபரானவர் கடந்த ஆண்டு 19 வயதுடைய மனைவியை காரால் மோதி கொலை செய்ததுடன், தனது குழந்தை ஒன்றுக்கும் காயத்தை ஏற்படுத்தி இருந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொலிஸார் இந்த கொலை தொடர்பில் அதி தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமானது இவர் திட்டமிட்டே தனது மனைவியை கொலை செய்ததாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு குறித்த கொலையாளிக்கு 13 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 1 visits today)





