“முத்தம்” தோற்றம் பெற்றதன் வரலாறு – பண்டைய நாகரீகத்தின் பண்பாக வகைப்படுத்தும் ஆய்வாளர்கள்!
முத்தத்தின் பரிணாம வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் மறுகட்டமைத்துள்ளனர்.
இதன்படி இது 21 முதல் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு பண்டைய பண்பு என்று கண்டறிந்தனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஒரு ஆய்வு, ஹோமோ சேபியன்கள் (Homo sapiens) மற்றும் நியாண்டர்தால்கள் (Neanderthals) முத்தமிட்டிருக்கலாம் என்று கூறுகிறது.
Evolution and Human Behaviour இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு சிம்பன்சிகள், போனோபோக்கள் மற்றும் ஒராங்குட்டான்கள் உள்ளிட்ட பெரும்பாலான பெரிய குரங்குகள் முத்தமிடும் வழக்கத்தை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
(Visited 3 times, 3 visits today)




