உலகம் செய்தி

 மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் நிறுவனர்

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் தனக்கும், தன் மனைவி பிரிசில்லா சானுக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்களை வாங்கியுள்ளார்.

போர்ஷே 911 ஜி.டி.3 மற்றும் போர்ஷே கயேன் டர்போ ஜி.டி. கார்களை அவர் வாங்கியுள்ளார்.

வேன் போன்ற பெரிய கார் வேண்டுமென்று மனைவி பிரிசில்லா கேட்டதால், ஜெர்மனின் போர்ஷே மற்றும் வெஸ்ட் கோஸ்ட் கஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பம்சங்களுடன் கார் தயாரிக்கப்பட்டதாக மார்க் கூறியுள்ளார்.

போர்ஷே கார் குறைந்தபட்சம் 100,000 டொலர் விலையுள்ள நிலையில், மார்க்கின் மனைவிக்காக பிரத்யேக இன்ஜின் மற்றும் கூடுதல் வெளிப்புற அமைப்புடன் கார் தயாரிக்கப்பட்டதால் கூடுதலாக 164,650 டொலர் செலவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!