தைவானை ஊடுறுவிய சீன விமானங்களால் பரபரப்பு!
 
																																		கடந்த 24 மணி நேரத்தில் 27 சீன விமானப்படை விமானங்கள் தைவான் வான் மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தைவான் வான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தைவானை தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக கருதும் சீனா அவ்வவ்போது வான்பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
