ஐரோப்பா செய்தி

சீன மின்சார கார்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம் எடுத்த ஐரோப்பிய ஒன்றியம்

உள்நாட்டு கார் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதல், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கு 37 சதவீதம் வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில், பதிலுக்கு ஐரோப்பாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு சீனாவும் வரியை உயர்த்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என திராட்சை விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

எனவே சீன மின்சார கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் வாக்கெடுப்பை ஒத்திவைக்க வலியுறுத்தி, பிரான்ஸில், திராட்சை உற்பத்திக்கு பெயர் பெற்ற காக்னாக் மாகாணத்தில், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி