கொலம்பியாவில் online ஆர்டரால் பெண்ணுக்கு காத்திருந்த ஆபத்து!

கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் முடியை உலர்த்தும் பொருளை ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு பல்லி ஒன்று அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்கு அனுப்பப்பட்ட பெட்டியில் ஸ்பானிஷ் ராக் பல்லி இருந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியிருந்தாலும், குறித்த பல்லி எவ்வாறு மாற்றப்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.
(Visited 24 times, 1 visits today)