முப்படைகளையும் இணைத்து தீவிரமாக பயிற்சிகளை முன்னெடுத்துள்ள சீன இராணுவம்!
சீன இராணுவம் தரைப்படை, ஆகாய படை மற்றும் கடற்படை ஆகியவற்றை திரட்டி பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், தைவானை எதிர்கொள்ளும் மாகாணத்திற்கு ஒரு அரிய விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது இராணுவப் பயிற்சிகள் குறித்து ஜி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வ Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தைவான தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சீனா கடுமையாக போராடி வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 28 times, 1 visits today)





