07 லத்தீன் அமெரிக்க குற்றவியல் அமைப்புகளை பெயரிட்டுள்ள கனேடிய அரசாங்கம்!

கனடா நாட்டின் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஏழு லத்தீன் அமெரிக்க குற்றவியல் அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக பெயரிடப்பட்டுள்ளன.
இது குறித்த அறிவிப்பை பொது பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி அறிவித்துள்ளார்த.
இந்தப் பட்டியலில் மெக்சிகோவின் சினலோவா கார்டெல், ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் மற்றும் லா நியூவா ஃபேமிலியா மிச்சோகானா ஆகியவை அடங்கும்.
இந்த நடவடிக்கைகள் ஃபெண்டானிலை கனேடிய வீதிகளில் இருந்து விலக்கி அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க உதவும்” என்று மெக்கின்டி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுவின் எந்தவொரு செயலிலும் தெரிந்தே பங்கேற்பது அல்லது பங்களிப்பதும் ஒரு குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)