அமெரிக்காவின் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் இடிந்து விழுந்தது!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய பாலம் இன்று (26.03) காலை இடிந்து விழுந்துள்ளது.
சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் 1.6 மைல் நீளமான பாலம் முற்றாக இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாலம் இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)