50ம் ஆண்டு திருமண விழா… மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விவசாயி!

அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்கைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 50ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் விதமாக 80 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்துள்ளார்.
லீ வில்சன் என்ற அந்த விவசாயி தனது மனைவி ரெனீக்கு சூரியகாந்தி மலர்கள் என்றால் பிடிக்கும் என்பதற்காக மகனுடன் சேர்ந்து கடந்த மூன்று மாதங்களாக ரகசியமாக அவற்றை சாகுபடி செய்துள்ளார்.
ஏக்கருக்கு 15,000 மலர்கள் வீதம் அங்கு பூத்து குலுங்கும் 12லட்சம் சூரியகாந்து மலர்களை காண சான்சாஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வமுடன் வந்து ஃபோட்டோஷூட் நடத்திவருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)