இதுவரை தலைவன் தலைவிசெய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
சமீபத்தில் வெளிவந்த தலைவன் தலைவி படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர்.
கணவன் மனைவிக்கு இடையிலான உறவை மையமாக கொண்டு உருவான இப்படம் மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளது. குடும்பம் குடும்பமாக அனைவரும் திரையரங்கிற்கு சென்று படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தலைவன் தலைவி படம் இதுவரை உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)





