செய்தி பொழுதுபோக்கு

ரசிகர்களை அலறவிட்ட தல தோனியின் புதிய லுக்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புதிய படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மகேந்திர சிங் தோனி
ஐபிஎல் 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில், தோனி அன் கேப்டு பிளேயராக விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தோனி, கடைசியாக இந்திய அணிக்காக 2019 ஜூலையில் விளையாடி இருந்தார்.

அதன் பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

அவர் சர்வதேச போட்டியில் விளையாடி (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

தற்போது அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கூட இல்லை.

இந்த நிலையில் தான் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சிகை அலங்காரத்தை மாற்றி, மிகவும் ‘ட்ரெண்டிங்’ஆக இருக்கும் தோனியின் தற்போதைய லுக் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

கடந்த வருடம் ஐபிஎல் தொடரின்போது, நீண்ட முடியுடன் வலம் வந்த தோனியின் புதிய லுக் வெளியாகியுள்ளது.

43 வயதாகும் தோனி, அந்த லுக்கில் மிகவும் யூத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!