இணையத்தில் வைரலாகும் டெஸ்லா நிறுவனத்தின் மின்னஞ்சல் செய்தி!

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவில் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பல ஊழியர்கள் தங்களுடைய அனுபவங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள வேலைநிறுத்த கடிதம் வைரலாகி வருகின்றது.
பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களின் உள்நுழைவுகள் முடக்கப்பட்டுள்ளன. நிறுவன அலுவலகங்களுக்கான அணுகல் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே மின்னஞ்சல்கள் பணி மின்னஞ்சல்களுக்குப் பதிலாக தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
(Visited 20 times, 1 visits today)