ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டெஸ்லா நிறுவனம்!

டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டெஸ்லாவின் உரிமையாளர் எலோன் மஸ்க். தயக்கத்துடன் இருந்தாலும் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்.
கடந்த டிசம்பர் வரை, சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தியாளரான டெஸ்லாவில் 140,473 ஊழியர்கள் பணியாற்றினர். அவர்களில் 10% பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)